தமிழ் மட்டுமின்றி பிறமொழி திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்திய நடிகையாக வளம் வருகிறவர் தான் நடிகை ரஷ்மிகா மந்தனா இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் 2021 ல் வெளியான சுல்தான் திரைப்படம் மூலம் தான் அறிமுகம் ஆனார் சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான விஜயின் வாரிசு திரைப்படத்திலும் இவர் நாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வெற்றியடைந்து வருகிறது.
இது தான் காரணம் :
விஜயின் வாரிசு திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ஒன்றுமே இல்லை ஒருசில காட்சிகளும் இரண்டு பாடல்களும் மட்டும் தான் என்று எனக்கு முன்னரே தெரிந்தாலும் இளைய தளபதி விஜயுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே நடித்தேன் என்று ஊரு பேட்டியின் போது கூறியிருக்கிறார்.
இவர் இப்படி அடிக்கடி இப்படி எதையாவது ஓப்பனாக கூறி ச ர்ச்சையில் சி க்கி கொள்வது இவரது வாடிக்கையாகிவிட்டது தற்போது இவர் கூறியது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.