தமிழ் சினிமாவில் முன்னணி நாடியாக வளம் வருகின்ற நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இவரை பற்றிய கிசுகிசுக்கள் நாள்தோறும் வெளிவந்து கொண்டே இருக்கின்றது இசையப்பாளர் அனிருத் உடன் காதல் தற்போது கூட விஜய் கீர்த்தி சுரேஷ் காதல் என்று அதனால் விஜய் தனது மனைவியை டைவர்ஸ் செய்து விட்டதாகவும் பல செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவரை பற்றி ஒரு உண்மையான தகவல் என்று இணையத்தில் தற்போது ஒரு வீடியோ பதிவு வைரலாகி வருகிறது

இவர் விக்ரம்பிரபுவுடன் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின்
மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி தனது நடிப்பு திறமையால் இன்றைக்கு முன்னணி நடிகை என்ற உயரத்தில் இருந்து வருகிறார்.

இதோ அந்த வீடியோ !!

 

By siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *