அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் தான் பேபி அனிகா. அந்த படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி நடித்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்தார். விஸ்வாசம் படத்தில் அஜித்-அனிகாவின் அப்பா மகள் பாசம் கண் கலங்க வைத்ததாக படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கூறி வருகின்றனர். இந்த நேரத்தில் தான் அனிகாவின் டுவிட்டர் பக்கம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அதில் அவர் முதன்முதலாக விஜய்யின் தெறி படத்தின் பேபி அனிகா பேசிய வசனத்தை டப்ஸ்மேஷ் செய்துள்ளார். இதோ அந்த கியூட் வீடியோ!
வீடியோ இணைப்பு:
Ma favourite one 😘 #theri #vijay uncle 😋 pic.twitter.com/tZ1UbxyKEH
— Anikha Surendran (@anikasurendran_) January 13, 2019
தற்போது நாம் திரையில் ரசித்த குழந்தை நட்சத்திரங்கள் அனைவரும் ஓரிரு ஆண்டுகளுக்குள் மலமலவென வளர்ந்து பார்ப்பதற்கு அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிடுகின்றனர். அதே போன்று தான் படங்களில் குழந்தை நட்சத்திரிமாக நடித்த அனிகா,தற்போது வளர்ந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!



Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.