இளையதளபதி விஜய்க்கும் அவர் மனைவி சங்கீதாவிற்கும் டைவர்ஸ் ஆகிவிட்டது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்துள்ளது அதனால் தான் வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கு கூட சங்கீதா வரவில்லை என்று கிசுகிசுக்கள் வெளியாகின.
இந்த கிசுகிசு குறித்து எந்த தகவலையும் விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் கருத்தும் வெளியாகவில்லை அதனால் தொடர்ந்து பல சந்தேகங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.
சமீபத்தில் திருமணம் ஆகாத ஒரு இளம் நடிகையுடன் அதிக நெருக்கத்துடன் பழகி வருகிறாராம் அது தான் இவர்களின் பிரிவிற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது அவ்வளவு ஏன் அந்த நடிகை ஒரு ஷாப்பிங் செல்ல வேண்டும் என்றால் கூட விஜய் அனுமதி கொடுத்தால்தான் செல்கிறாராம்.
‘ஷ்’ என்ற எழுத்தில் தான்அந்த நடிகையின் பெயர் முடியுமாம் சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றுள்ளார் இது இப்படியே தொடர்ந்தாள் எங்கு போய் முடிய போகிறதோ என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.