விஜய் டிவி பிரபலத்துடன் நெருக்கமாக இருந்த சித்ராவின் ரகசிய வீடியோ! மௌனம் கலைப்பாரா ரக்‌ஷன்? ப ரப ரப்பை ஏற்படுத்தும் விவகாரம்!!

செய்திகள்

நடிகை சித்ரா த ற் கொ லை வழக்கில் ஏகப்பட்ட மர்மங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு வருகிறது.

கணவர் ஹேமந்த் ரவி, தூ ண்டி யதா க கை து செய்யப்பட்டு பு ழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும், விஜய் டிவி நடிகர்களிடம் வி சா ரணையை முடுக்கி விட போ லீசா ர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சின்னத்திரை நடிகை சித்ராவின்  அல்ல என்று அவருடைய தோழிகள் மற்றும் சக நடிகர்கள் பல்வேறு பே ட்டிகள் கொடுத்திருப்பது ப ரப ரப்பை கிளப்பியது.

சைக்காலஜி படித்த மாணவியான விஜே சித்ரா த ற் கொ  லை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக அ டி த்து சொல்லுகின்றனர்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ், ஸ்டார்ட் மியூசிக் என ஏகப்பட்ட நிகழ்ச்சியில் பங்குபெற்று வந்த சித்ராவுக்கும் விஜய் டிவி பிரபலம் ரக்‌ஷனுக்கும் தொடர்பு இருந்ததாகவும், ரக்‌ஷன் சித்ராவுடன் நெருக்கமாக இருந்த ரகசிய வீடியோவை ஹேமந்திடம் காட்டியதன் விளைவாகத்தான் சி த்ரா செய்து கொண்டதாகவும் ப ர பர ப்பு குற்றச்சாட்டுகள் ரக்‌ஷ்ன் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்து முதல் படத்தையே ஹிட் அடித்த ரக்‌ஷன், சித் ரா வின் ம ர ண வழக்கில் சம்பந்தப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து எந்தவொரு அறிவிப்போ அல்லது விளக்கத்தையோ இதுவரை கொடுக்கவில்லை.

இதனால், விசாரணை வளையத்துக்குள் ரக்‌ஷனும் சிக்குவாரா? இல்லை மெளனம் கலைப்பாரா ரக்‌ஷன்? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

தூ ண் டியதாக ஹேமந்த் ரவி தண்டனை அனுபவித்து வரும் நிலையில், மேலும் சில பிரபலங்களும் சிக்குவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.