வீட்டிலேயே பார்ட்டி !! உதட்டு முத்தம் !! பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியும் ஜாலி பண்ணும் ஜித்தன் ரமேஷ் அர்ச்சனா !! புகைப்படங்களை பாருங்க !!

பிக்பாஸ்

பிக்பாஸ் 4வது சீசன் 70 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்கள் வெளியேறி வரும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷனுக்கு ஆரி, ஆஜீத், அர்ச்சனா, அனிதா, ஷிவானி, ரியோ மற்றும் சோம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.இதிலிருந்து அர்ச்சனா வெளியேறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு ஏற்கனவே இருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா எதிர்பார்த்தது நடக்காமல் அவருக்கு மாறாக நடந்து ச ங் க ட த்தை கொடுத்துள்ளது.

அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷா உடன் சேர்ந்து கொண்டு அன்பு ஜெயிக்கும் என்று நம்புறயா? என்று சொன்னதெல்லாம் இன்று மீம்ஸ் போட்டு கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். அதனைத்தொடர்ந்து நேராக அவரது வீட்டிற்குச் சென்ற அர்ச்சனாவை அவரது கணவர் மற்றும் மகள் அன்போடு அரவணைத்து வரவேற்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அப்போது அர்ச்சனாவுக்கு லிப்லாக் கொடுத்த அவரது கணவரின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் தனது அன்பு கூட்டத்துடன் இணைந்து அர்ச்சனா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.