வெளியேறும் முன் வெ ளுத்து வாங்கிய கமல்! கிழிந்தது அர்ச்சனாவின் முகத்திரை? ப ரப ரப்பை ஏற்படுத்திய காட்சி!!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் நடைபெற்ற கோழிப்பண்ணை டாஸ்க்கில் பாதிப்பேர் கோழிகளாகவும், மீதி பேர் நரிகளாகவும் இருந்து முட்டைகளை தி ரு ட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதில் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, போட்டியாளர்களுக்கும் விதிமுறைகளில் பல குழப்பங்கள் இருந்தது. இந்நிலையில் இன்று கமல் போட்டியாளர்களை சந்திக்கும் நாள் என்பதால் அவர்களுடன் அதுபற்றி விசாரிக்கிறார்.

அப்போது அர்ச்சனாவின் கோ வம் பற்றி கூறி முகத்திரையை கி ழித் துள்ளார். இதனை பார்த்த பார்வையாளர்கள் இன்று தரமான சம்பவம் இருப்பதாக கூறி வருகின்றனர்.