ஷிவானியின் தாயிடம் வீடியோ கால் மூலம் பேசிய கமல்… கமல் முன்பே வார்த்தையால் தா க்கப்பட்ட ஆரி!!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் முன்பே ஆரியை ரியோ, ரம்யா, பாலா ச ரமா ரியாக கேள்வியினை எழுப்பியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

மேலும் இன்றைய நிகழ்ச்சியில் ஷிவானியின் தாயிடம் கமல் காணொளி வாயிலாக பேசியதாகவும், ஷிவானிக்கு சப்போட் செய்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஷிவானி அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அவ்வாறு பேசியது குறித்து ப ரபரப் பாக பேசப்பட்ட நிலையில், அவர் பேசிய விதத்தினை கமல் காணொளியின் மூலம் பேசியுள்ளார்.