ம றை ந்த சித்ரா கடைசியாக கலந்துகொண்ட Start Music நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஒளிபரப்பானது.
அதைப்பார்த்த ரசிகர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருந்துள்ளார், அந்த கொஞ்ச நேரத்தில் என்ன நடந்திருக்கும் என புலம்பி வருகின்றனர்.
தற்போது அந்த நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு கூல் டிரிங்ஸை 6 ஸ்ட்ரா போட்டு கு டிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த புகைப்படத்தினை ர சிகர்கள் வை ர லா க்கி வருகின்றனர்.