ஹொட்டலில் சர்வராக வந்தது யார் தெரியுமா?.. நீங்களே பாருங்க.. கண்களில் நீர் வழிந்தால் நாங்கள் பொறுப்பல்ல..!

Uncategorized

தனது சொந்தங்களையும், உறவுகளையும் விட்டுவிட்டு வெளிநாடுகளில் சென்று வேலை செய்பவர்களின் கஷ்டங்கள் அனைத்தும் நாம் அனுபவித்து பார்த்தால் மட்டுமே உணர முடியும்.தனது குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருப்பதற்காகவே வெளிநாடுகளுக்கு சென்று பல கஷ்டங்களை தாங்கிக் கொண்டு வேலை செய்கின்றனர். அவ்வாறு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்தை சந்திக்கும் வேளையில் ஹோட்டல் சர்வராக உணவு பரிமாறி இன்ப அதிர்ச்சி அளிக்கும் ஒரு குடும்பத் தலைவன், அன்பினை வெளிப்படுத்தும் காணொளி..!