5 ஆம் வகுப்பு படிக்கும்போதே அந்த மாதிரி படம் பார்த்து அம்மாவிடம் அடி வாங்கிய இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை !! வீடியோ உள்ளே !!

சினிமா

கௌதம் கார்த்திக்  நடிப்பில் சன்தோஷ் ஜெயக்குமார் இயக்கியுள்ள திரைப்படம், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. சென்ற வாரம் வெளியான இப்படத்துக்கு தணிக்கைக் குழு ‘ஏ’ சான்று அளித்திருந்த நிலையிலும், இப்படத்துக்கு வரவேற்பு இருந்தது. தமிழகம் முழுவதும்  100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படம் சமுதாய சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என்றும், இப்படத்தைத் தணிக்கைக்குழு எப்படி அனுமதித்தது என சென்சார் போர்டைக் குற்றம் சாட்டியும் பல்வேறு தரப்பினரும் எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் தனது  ட்விட்டர் பக்கத்தில், ” ‘பத்மாவதி’ படத்தைத் தணிக்கை செய்த சென்சார் போர்டு, சமுதாயத்துக்குத் தேவையான இப்படத்தைத் தணிக்கைசெய்து இளைஞர்களுக்கு நன்மை செய்துள்ளது” எனக் கலாய்த்திருக்கிறார்.

இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலைமறை காயாக இருந்த விஷயத்தை இப்படி இலை போட்டுப் பரிமாறுகிறார்கள். தமிழகத்தின் பல பிரச்னைகளிலிருந்து இளைஞர்களை மறக்கச்செய்யும் தந்திரமாகவே இது தெரிகிறது. இத்தகைய போக்கு நீடித்தால், படத்தைத் தணிக்கைசெய்திருக்கும் சென்சார் போர்டையே சென்சார் செய்யும் நேரம் வரும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் ஒரு பேட்டியில் தான் முதல் முதலாக பார்த்த அடல்ட் படம் பற்றி கூறியுள்ளார். ” நான் 1ம் வகுப்பு படிக்கும்போது ப்ளூ பிலிம் பற்றி இணையத்தில் தேடி அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன்.

அந்த நேரத்தில் பார்ன் அவ்வளவு பிரபலம் இல்லை, அதில் என்ன இருக்கிறது என் தெரிந்து கொள்ள நானும் என் கசின்களும் அதுபற்றி தேடினோம். ஆனால் அம்மா அதை பார்த்துவிட்டார்” என யாஷிகா கூறியுள்ளார்.

வீடியோ இதோ ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.