10 நிமிடத்தில் கருமையை போக்கும் உருளைக்கிழங்கு !! எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா??

Health Tips ஆரோக்கியம்

கோடைக்காலங்களில் முகம் கருமையடைந்து காணப்படுவதுண்டு, இதற்கு ஒரு அற்புத பொருள் தான் உருளைக்கிழங்கு, இது இயற்கையாகவே ப்ளிச் தன்மை கொண்டது.இதைக்கொண்டு சமையல் மட்டுமல்ல நமக்கு தேவையான பல்வேறு வேலைகளை செய்து கொல்ல முடியும்.இதன் சில பயன்களை நாம் இதுவரை  தெரிந்து வைத்திருக்க வாய்ப்பே இல்லை. உருளைக்கிழங்கை வைத்து முகத்தின் அழகை எவ்வாறு மெருகூட்டுவது என்று பார்ப்போம்.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.