இன்றைய காலக்கட்டத்தில் பெரியவர்க முதல் 30 வயதை தாண்டிவர்களுக்கு அதிக அளவில் வர கூடிய நோய்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மக்கள் அதிக அளவில் மருத்துவமனைகளை தேடி செல்கிறார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் என்பதே இல்லமால் செல்கிறது. காரணம் உணவுமுறைகள் நமது முன்னோர்களின் மருத்துவம் எதுவுமே தெரியமால் இருப்பது தான். முக்கியமாக உணவே மருந்து அழகிய பழமொழியை மறந்து போனதும் ஒரு காரணம் தான்.

இனி வரும் காலங்களில் நமது பாரம்பரியத்தை கடைப்பிடிப்பது வழக்கமாக இருங்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரே ஒரு இலையை வைத்து கொண்டு மட்டும் எப்படி கை, கால், இடுப்பு மற்றும் மூட்டு வலியை சரி செய்வது என்பதை.

இதோ அந்த வீடியோ!!

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *