105 வயதில் பாட்டியின் அசத்தல் சமையல்…..இப்படியொரு மெகா முட்டையை பார்த்திருக்கவே மாட்டீங்க !

Beauty Tips Health Tips ஆரோக்கியம்

இன்றைய அவசர வாழ்க்கை முறையால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கும் விதத்தில் அதிக செலவில்லாத, மருத்துவ குணம்மிக்க உணவு என்றால் அது பாரம்பரிய உணவு வகை தான்.தென்னிந்தியர்களைப் பார்த்து வெளிநாட்டினர் வியப்பது இந்த விடயத்தில் தான். நம் பாரம்பரிய உணவில் அவ்வளவு சத்துக்கள் நிரம்பி உள்ளது. வெளிநாட்டிலும் கூட இந்த உணவுகளை தான் விரும்புகின்றார்கள்.அவ்வாறு மண் மனம் மாறாத ஒரு கிராமத்து பாட்டி வயது 105. இந்த வயதிலும் சமையலில் அசலட்டாக அசத்தி பாட்டி செய்யும் சூப்பரான முட்டை தோசை பாருங்க. கிழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.