2 கணவனுடன் ஒரே வீட்டில் வாழும் மனைவி.. திகைக்கவைக்கும் காரணம்!!

0
3292

இது உண்மையிலே விசித்திரமான கதைதான் ஆனால் இது தப்பான கல்ல தொடர்பு இல்லை அதேபோல் இது வழமையான முக்கோண காதல் கதையும் இல்லை.இது இதயத்தை உருக்கும் உண்மையான காதல் கதை.

சீனாவை சேர்ந்த பெண் தனது பாரிசவாத நோயாளி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.ஆனால் ஒரே வீட்டில் தான் புதுகணவருடன் மூவரும் வாழ்கின்றனர். கேட்பதற்கு அதிர்ச்சியாய் இருந்தாலும் அது தான் உண்மை.

2002 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட பெண்ணின் கணவர் விபத்தொன்றில் பாரிசவாத நோய்க்கு ஆளானார். அவருக்கு இந்த நோயால் இடுப்புக்கு கீழ் பகுதி முழுவதும் இயங்காது. ஆனாலும் அப்பெண் கணவனை விட்டு அகலவில்லை.

வேறு திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ் என்று அக்கணவர் அடிக்கடி ஆலோசனை சொல்லிகொண்டே இருந்தார். ஆகையால் அப்பெண் 2009ஆம் ஆண்டு கணவரின் மிக நெருக்கமான நண்பரை திருமணம் செய்துகொண்டார்.

முதல் கணவன் மூலம் அப்பெண்ணுக்கு 2 குழந்தைகளும் புதிய கணவன் மூலம் ஒரு குழந்தையும் உள்ளனர், இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here