20 ரூபாய்க்கு காத்திருந்த முதியவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்… நிச்சயம் கண்ணீர் சிந்துவீங்க விடீயோவை பாருங்க !!!

Uncategorized

வீட்டில் இருக்கும் முதியவர்கள் இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய பாரமாக ஆகிவிடுகின்றனர். வயதான காலத்தில் அவர்களை அனாதை இல்லத்திலும், முதியோர் இல்லத்திலும் சேர்த்து விடுகின்றனர். அதிலும் சிலர் சற்றும் மனசாட்சியற்று அனாதையாக தெருவில் விட்டுவிடுகின்றனர். தற்போது சில இயக்கங்கள், இளைஞர்கள் இம்மாதிரியான நபர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இங்கு வயதான பாட்டி ஒருவர் வெள்ளரிக்காய் விற்று தனது தேவைகளை நிறைவேற்றுகிறார். இதனை அறிந்த இளைஞர் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சியே இதுவாகும். மற்றொரு காட்சியில் ஆடைக்கு ஆசைப்பட்ட சிறுமி ஒருவருக்கு ஆடை வாங்கிக் கொடுக்கும் காட்சியாகும்.