23 வயதில் தனிமையில் எல்லைமீறி பல போஸ்!! சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட வீடியோ.!!

சினிமா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து அனைத்து மொழி ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் நடிகர் சூர்யா. இவரும் அவரின் மனைவி ஜோதிகாவும் இணைந்து நடித்த பல படங்களில் பெரிய ஹிட் கொடுத்த காதல் படம் சில்லுனு ஒரு காதல். அப்படத்தில் நடித்த அனைவருக்கும் பெரியளவில் புகழ் சேர்ந்து பிரபலமானார்கள்.

அந்தவகையில் குழந்தை நட்சத்திரமாக சூர்யா-ஜோதிகாவிற்கு அப்படத்தில் மகளாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஷ்ரேயா சர்மா. தெலுங்கு படமான ஜெய் சீரஞ்சிவா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். இதற்கு பிறகு சில்லுனு ஒரு காதல் படம் நல்ல வரவேற்பை கொடுத்தது.

குட்டி நட்சத்திரமாக இருந்த ஷ்ரேயா சர்மா தற்போது 23 வயதாகி இளம் நடிகைகளுக்கு போட்டிபோட ஆரம்பித்துள்ளார். எந்திரன் என்ற தமிழ் படத்தில் மாணவியாக நடித்த பின், முதல் முதலாக தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகம் ஆகினர்.

முதல் படத்திலே தாராளம் காட்டியதால் அடுத்தடுத்து படங்கள் வந்தவண்ணம் இருந்தது. அவ்வப்போது தனது இணையப்பக்கத்தில் சற்று க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஸ்ரேயா சர்மா.

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த சிறு பெண்ணா தற்போது இவ்வளவு தாராளமாக கவர்ச்சி காட்டி வருகிறார் என்று புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Sharma (@shriyasharma9)