28 வயதே ஆன பிரபல நடிகை தற்போது இவ்வளவு குண்டாகவா – தற்போது வெளிவந்த புகைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சினிமா

நடிகை சார்மி கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு மலையாளம் என அணைத்து மொழிகளிலும் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நடிகையாவார் . இவர் கிட்டத்தட்ட தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார் .

நடிகை சார்மி கவுர் 1987ஆம் ஆண்டு மும்பையில் மஹாராஷ்டிராவில் பிறந்தவர். இவருக்கு பள்ளி பருவத்திலிருந்தே நடிப்பின் மீது ஆசை இதனால் தனது 15 வயதிலேயே சினிமா துறைக்கு வந்துவிட்டார்.  2002ஆம் ஆண்டு நீ தோடு காவாலி என்ற தெலுங்கு படத்தின் முதன் முதலில் சினிமா உலகிற்கு வந்தார்.

பின்னர் நிறைய பட வாய்ப்புகள் வந்து  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் 2002முதன் முதலில் நடித்தார் இவர் இந்த படத்தில் நத்கர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தார் . மேலும் தமிழில் பல பட வாய்ப்புகள் வந்தது அவை ஆஹா அப்படித்தான், லாடம் ஆகிய படங்களில் நடித்தார்.

பின்னர் பட வாய்ப்புகள் பல வந்தும் சரியான கதை அம்சம் இல்லாத காரனத்தால் அந்த படங்களில் இவர் நடிக்கவில்லை இதனால் பட வாய்ப்புகள் அறவே குறைந்து போனது. இதனால் பூரி ஜெகநாதன் தயாரிப்பாளருடன் சேர்ந்து தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டார்  அதிலும் தோல்வியை தழுவிய சார்மி விர்க்த்தியின் உச்சத்திற்கு சென்றார்.

இதனால் கடந்த ஆண்டு இவர் பெரும் சர்ச்சையில் சிக்கியது தெலுங்கு உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை சார்மி பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்டார். இதனால் ரத்த மாதிரி எடுக்க வேண்டி நீதிமன்றம் வலியுறுத்தியது ஆனால் அவர் அதற்க்கு மறுத்துவிட்டார் . பின்னர் தனது சொந்த ஜாமீனில் வெளிவந்தார்.

28 வயதான இவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை பின்னர் பல காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும் அவர் தற்போது யாரையும் காதலிக்க வில்லையாம். அதுமட்டுமில்லாமல் தற்போது மிகவும் உடல் எடை அதிகரித்து குண்டாக காணப்படுகிறாராம். அவரது புகைப்படம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.