42 வயதில் சிம்ரன் இப்படியா? – சிம்ரனின் புதிய தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்! புகைப்படங்கள் உள்ளே!

சினிமா

நடிகை சிம்ரன் என்றால் தெரியாதவர் இருக்க முடியாது. மனதுக்குள் சிம்ரன் என்று நினைப்போ என்று நம்மில் பலர் விளையாட்டாக பேசியதுண்டு. கமல், சரத்குமார், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த், ஷியாம், மாதவன் என பல நடிகர்களுடன் நடித்தவர் சிம்ரன். 50க்கும் அதிகமான படங்களில் நடித்து இவருக்கு இணையாக சினிமாவில் எவரும் பேசப்படவில்லை.

அப்படியாக பிரபலமாகி கோடிக்கணக்கில் சம்பாதித்த இவர் 2003 இல் தீபக் என்பரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் விட்டு விலகி இருந்தார்.ஆதீப், ஆதிக் என்னும் இரு மகன்கள் இவருக்கு உள்ளனர். குடும்பத்தை கவனித்து கொண்டு இருக்கும் சிம்ரன் சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக வந்தார்.

இவர் நடனத்தில் கைதேர்ந்தவர். பரதநாட்டியத்தை முறையாக கற்றவர் ஹிந்தியில் நடிகையாக அறிமுகமானவர்.தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் அதிகம் நடித்தவர், கன்னடம், மலையாளத்தில் ஒரு சில அப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இருக்கும் சிம்ரனை சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருமணதிற்கு பிறகு உடல் எடை ஏறி பூசினார் போல் ஆகினார் இந்த இஞ்சி இடுப்பழகி. இந்நிலையில், உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் போன்றவற்றை தொடர்ச்சியாக மேற்கொண்டு தற்போது மீண்டும் உடல் இளைத்து இளமைப்பொளிவுடன் இருக்கிறார்.

இவரின் புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். உடல் முழுது மூடிய கருப்பு நிற ஆடை அணிந்துள்ள சிம்ரன். தொடை மட்டும் ட்ரான்ஸ்ப்ரன்டாக தெரியுமாறு சல்லடை போன்ற கால் சட்டையை அணிந்து கவர்ச்சி காட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதோ அவரது தற்போதைய புகைப்படம்:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.