சினிமாவில் பெரும்பாலும் வயதான நடிகைகளை கண்டு கொள்ளாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கே கமிட் செய்து வருவார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் பிரபல நடிகை ஒருவர் 43 வயதிலும் இளமையாக இருப்பதால் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.
சப்போர்ட்டிங் கேரக்டர் நடிகையாக சினிமாவுக்குள் நுழைந்தவர் தான் அந்த ஆண்ட்டி நடிகை. இத்தனைக்கும் அவர் முன்னணி நடிகை கூட கிடையாது என்பது தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இளம் நடிகைகளுக்கு சவால் கொடுக்கும் வகையில் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து வாரம் ஒரு முறையாவது தனது கவர்ச்சி கலந்த புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைப்பார்.
43 வயதிலும் தரமாக இருக்கும் அந்த நடிகைக்கு வேண்டுமென்றே அடுத்தடுத்த படங்களில் தயாரிப்பாளர்கள் அள்ளி கொடுத்து வருகிறார்களாம். பல தயாரிப்பாளர்களும் அந்த நடிகை மீது ஒரு கண்ணு இருக்கிறதாம்.
அது தெரிந்தும் அந்த நடிகை மௌனம் காத்து வருகிறாராம். அதுமட்டுமில்லாமல் அக்கட தேசத்தில் உள்ள பல நடிகர்களுக்கும் அந்த நடிகை மீது ஒரு இதுவாம். எப்படி எப்படியோ மயக்க பார்த்தார்களாம். ஆனால் எதற்கும் அசைய மாட்டேன் என்கிறாராம் அந்த நாயகி.
View this post on Instagram