44 வயதிலும் இப்படிப்பட்ட உடையில் கவர்சியாகவா? – ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட புகைப்படங்களால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Uncategorized சினிமா

உலக அழகி என்று சொன்னாலே நம் நினைவிற்கு வருவது ஐஸ்வர்யா ராய் தான். 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார்.

ராய் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் மற்றும் தாயார் பிருந்தா. மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படையில் பொறியாளராக உள்ளார். ராய் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது அங்கு ஆர்யா வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் பயின்றார்.

மணிரத்னம் படத்தில் ஆரம்பித்து கடந்த 20 வருடங்களாக சினிமாவில் உள்ளார். சினிமாவில் ஆரம்ப காலம் முதலே மிகவும் கவர்ச்சியாக நடிக்க கூடியவர். மேலும் பிரபல நடிகர் விவேக் ஓப்பராயுடன் காதலில் இருந்த ஐஸ்வர்யா பின்னர் 2007 இல் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் பின்னர் ராவணன், எந்திரம்,ஐஸ்பா போன்ற பல படங்களில் நடித்தார்.தற்போது 44 வயதாகும் ஐஸ்வர்யா சமீபத்தில் பிரபல ஹாலிவுட் பத்திரிகையானா vogue என்னும் நாளிதழின் அட்டை படத்திற்கு பிரபல ஹாலிவுட் பாடகர் pharrell williams என்பவருடன் கவர்ச்சியான உடைகளில் போட்டிகளுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அந்த அட்டைப்படத்தில் இருக்கும் ஐஸ்வர்யா பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல இன்னமும் இளமையாக தோற்றமலிக்கிறார்.தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி பார்பவர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவருகின்றது.

ரசிகர்களும் இவர் இன்றும் உலக அழகி தன என இந்த புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.