Sunday, April 2, 2023
HomeCinema45 வயதில் கிளாமரில் மகளுடன் போட்டி போடும் முன்னணி நடிகை !! இருந்தாலும் சும்மா நச்சுன்னு...

45 வயதில் கிளாமரில் மகளுடன் போட்டி போடும் முன்னணி நடிகை !! இருந்தாலும் சும்மா நச்சுன்னு இருக்கு !! வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !!

சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பலர் பிரபலமாகி மக்கள் மனதை ஈர்ப்பார்கள்.

அப்படி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி.

குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுரேகா வாணி எப்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்பட வீடியோவை வெளியிட்டு வருவார்.

திருமணமாகி ஒரு மகள் இருக்கும் நிலையில் கணவர் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். மகள் தற்போது வளர்ந்து கிளாமரில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

ஆனால் மகளுக்கு இணையாக ஆடையணிந்து அவரையே மிஞ்சும் அளவிற்கு குட்டையாடை அணிந்து ஷாக் கொடுத்துள்ளார் நடிகை சுரேகா வாணி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments