60 வினாடிகளில் மாரடைப்பு ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து தான் மிளகாய்த்தூள்…! எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

Health Tips ஆரோக்கியம்

ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூளினால் கப்சிப்பாகும் மாரடைப்பு.60 வினாடிகளில் மாரடைப்பு ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து தான் மிளகாய்த்தூள்.
மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு மிளகாய் தூள் தேநீர் கொடுத்தால் 60 வினாடிகளில் பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்து, சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட தொடங்கிவிடுவார்கள்.

மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூளை எடுத்து மிதமான சுடு தண்ணீரில் நன்றாக கலக்கி குடிக்க வைக்க வேண்டும்.மேலும் பாதிக்கப்பட்டவர் நினைவுடன் இருந்தால் சிறிதளவு தூளை விரல்களில் எடுத்து அவர்களின் நாக்கின் அடியில் வைக்க வேண்டும்.

இது ஒரு முதலுதவி மருந்து போன்றது தான்.மாரடைப்பு ஏற்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அவ்வாறு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர்கள் இறந்துவிடாமல் இருக்க இந்த மிளகாய் தூள் வைத்தியம் உதவும்.இவ்வாறு செய்வதன் மூலம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களை உறுதியாகக் காப்பாற்ற முடியும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.

எவ்வாறு வேலை செய்கிறது?
காரமான மிளகாய் தூளில் 90,000 கார யூனிட் (H.U. heat unit) இருப்பதாகவும், இதுவே மாரடைப்பு ஏற்பட்டவரை திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.