90களில் நம் மனதை கவர்ந்த நிகழ்ச்சிகள் ஞாபகம் இருக்கிறதா ?? – உங்கள் மனதை தொடும் வீடியோ உள்ளே !!

Uncategorized

தொலைக்காட்சி நம்முடன் தினசரி உறவு கொண்டாடும் ஒரு விஷயம்.பொழுதுபோக்கு அம்சங்களில் மிக முக்கியமானதாக விளங்குவது இந்த தொலைக்காட்சி.நாகரீக மற்றும் மனித வளர்ச்சிக்கேற்ப தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும் மாறி வந்தன.இந்த நிலையில் தொன்னூறுகளில் பிறந்தவர்கள் பார்த்து ரசித்து வளர்ந்த நிகழ்ச்சிகள் பல உள்ளன.அவற்றின் ஒரு தொகுப்பு கீழே வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.இதில் நமக்கு பிடித்த பல நிகழ்ச்சிகள் பல உள்ளன.வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.