90 -களில் நடித்த நடிகைக்கு 40 வயதில் திருமணமா? – யார் தெரியுமா ? அதிர்ச்சியில் திரையுலகம்! புகைப்படங்கள் உள்ளே!

சினிமா

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதா நித்யானந்தா உடன் பல லீலைகளை செய்வது போன்ற  வீடியோ ஓன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது இந்த வீடியோவில் இருப்பது தாங்கள் இல்லை என்று இருவரும் மருத்துவந்தாலும் இந்த சம்பவம் இன்று வரை பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரஞ்சிதாவை போல நடிகை கவுசல்யாவும் அவரது வலையில் வீழ்ந்துள்ளதாக செய்திகள் பரவியது. நடிகை கவுசல்யா பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர், வாய்ப்புகள் குறைந்தபின் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு தீராத முதுகு வலி பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் குணமாகவில்லையாம்.

இவர் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் 1997 ஆம் ஆண்டில்  தமிழில் கதாநாயகியாக களமிறங்கியவர் நடிகை கவுசல்யா. கர்நாடக மாநிலத்தை  சேர்ந்தவரான இவர் முதலில் மலையாள படத்தில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பிஸியான நடிகையாக இருந்தார்.

தமிழில் இவர் நடித்த படங்கள் பெரிய வெற்றி பெற்றது. இளையதளபதி விஜயுடன் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  பிரியமுடன் நேருக்கு நேர்,  ஆகிய படங்களில் விஜயுடன் நடித்தவர் கவுசல்யா. பின்னர் படிப்படியாக பட வாய்ப்பு குறையவே சிறு சிறு கதாபாத்திரங்களாக  நடிக்க தொடங்கினர்.

இந்நிலையில் தற்போது 40 வயதை நெருங்கி உள்ள கவுசல்யாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்  முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் நடிகை கவுசல்யாவுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது என அவரது நெருங்கிய வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து புகழ்பெற்ற அவருக்கு இப்போதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இவர் நடித்த பூவேலி படத்திற்காக சிறந்த கதாநாயகிக்கான பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளார். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.