அடிக்குற வெயிலுக்கு இப்படி ஒரு உடைக்கு மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி டிடி !! அடக்கொடுமையே !! புகைப்படங்கள் உள்ளே !!

0
13166

டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தமிழ்நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக வளம் வருபவர்.இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.திவ்யதர்ஷினி நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.

அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.கடந்த 2014ஆம் அண்டு ஜூன் 29ஆம் திகதி நடிகை டிடி தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அவர்களது திருமணம் காதல் திருமணம். இதனால் டிடிக்கும் அவரது கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடப்பதற்கு டி.டி கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திவ்யதர்ஷினிக்கும் அவரின் கணவர் ஸ்ரீகாந்த்க்கும் பிரச்சினை ஏற்பட்டு கடந்த வருடம் விவாகரத்து பெற்றனர்.

சமீபத்தில் துவங்கிய கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் என்பதால் மக்கள் ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமை தான் தற்போது நிலவுகிறது.

இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி டிடி கத்திரி வெயிலை சமாளிக்க வேட்டி சட்டையை அணிந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

புகைப்படங்கள் இதோ ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here