மிகுந்த எதிர்பார்ப்புக்களுக்கிடையே தொடங்கவிருக்கும் பிக் பாஸ் 2 !! – தொகுத்து வழங்குவது யார் தெரியுமா?? வந்தது அதிகாரப்பூர்வ தகவல் !!

0
690

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போவது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே வித்தியாசமான பார்வை அதன் மீது திரும்ப வைத்தது. இப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சியை பார்த்தால் சிலருக்கு பயமாக இருக்கும். ஒருவேளை நாம் கலந்துகொண்டால் இமேஜ் டேமேஜ் ஆகிவிடுமோ என்ற எண்ணம் பிரபலங்களுக்கும் இருக்கிறது. தமிழில் தொடங்கிய பின் தெலுங்கில் 70 நாட்களை கொண்டு நிகழ்ச்சி தொடங்கியது.

முதல் சீசனை ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் அடுத்த சீசனை படத்தின் கால்ஷீட் காரணமாக அவர் தொகுத்து வழங்கவில்லை.

நடிகர் நானியின் பேர் அடிபட்டுவந்தது. தற்போது நிகழ்ச்சி குழுவே இந்த செய்தியை உறுதி செய்துள்ளது. வரும் ஜூன் மாதம் ஹைதராபாத் லோனாவாலா பகுதியில் ஷூட்டிங் நடைபெறுகிறதாம்.

மேலும் தற்போது போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறதாம்.முதல் சீசனில் பங்கேற்ற பலர் இதில் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.இதுபற்றிய முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here