‘A’ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா? முதல்ல இத பாருங்க..! வீடியோவ பாத்தா அசந்துபோவீங்க!

Uncategorized

குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துக்கள், ஒருவரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் பெரும்பாலானோரது பெயர் குறிப்பிட்ட எழுத்துக்களில் ஆரம்பமாகும். அதிலும் “A, S, J” போன்றவை மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துக்களாக கருதப்படுகிறது. உங்களது பெயர், இவற்றில் ‘A’-இல் ஆரம்பமானால், இக்கட்டுரை உங்களுக்கானது.எண் கணிதத்தின் படி, ‘A’ என்ற எழுத்து எண் ஒன்றிற்கு இணையானது. இத்தகையவர்கள் தலைவர்களாக மற்றும் அனைத்து செயல்களிலும் மிகச்சிறப்பாக செயல்படுபவராகவும் இருப்பர். இதுப்போன்று ‘A’ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களைப் பற்றிய ஏராளமான சுவாரஸ்யமான தகவல்கள் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.