நாம் என்னதான் விழிப்புடன் இருந்தாலும் சிலர் நம்மை மிக சுலபமாக ஏமாற்றி விடுகிறார்கள் குறிப்பாக முன்பின் தெரியாத நபர்களின் மிகவும் எச்சரிக்கையுடன் பழக்க வேண்டும் உதவி செய்வது போல நெருங்கி வந்து நமது உடமைகளை அபகரித்து சென்று விடுவார்கள் தற்போது உலகம் டிஜிட்டல் முறையில் மாறியிருக்கிறது ஏமாற்றுபவர்களுகும் அதற்க்கு தகுந்தாற் போல அப்டேட் ஆகி விடுகிறார்கள் ஒரு ATM மையத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்த இந்த சம்பவத்தை நீங்களே பாருங்கள் எங்கேயும் எப்போதும் விழிப்புடன் இருங்கள் .
மேலும் உங்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் மற்றும் சமையல் குறிப்புகள் உடற்பயிற்சி குறிப்புகள் ராசி பலன்கள் அரசியல் விவாதங்கள் சினிமா செய்திகள் இணையத்தில் வெளியாகும் வைரலான வீடியோக்கள் என உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கின்றோம் உங்களின் மேலான ஆதரவையும் கருத்துக்களையும் எங்களுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
இதோ அந்த வீடியோ !!