27 வருடமாக ரஜினியுடன் நடிக்காததற்கு நடிகை தேவயானி சொல்லும் காரணம் என்ன தெரியுமா? காரணத்தைக் கேட்டு அ திர்ச்சியான ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் கூட நடிக்காத தேவயாணி அதற்கான காரணத்தை சமீபத்தில் தெரிவித்துள்ளார். இப்பவும் அவர் கூட நடிக்க ஆசையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 40 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவின் நம்பர்…