ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பொதுவாக அதிக உழைக்கும் நபர்களுக்கு கழுத்தில் கருமை நிற கோடுகள் இருக்கும், இவை ஆட்களை பொருத்து அதிகமாகவும் குறைவாகவும் இருக்கும் இப்படி அசிங்கமாக இருக்கும் கோடுகளை சரி செய்ய பல மருந்துகளும் கெமிக்கலும் இருந்தாலும் மக்கள் அனைவரும் அதனை உபயோகித்து பக்கவிளைவுகளை காசு கொடுத்து வாங்கி கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி காசு கொடுத்து வாங்கினாலும் பல பக்க விளைவுகளையும் சந்தித்தும், பல நேரங்களில் கருமை நிற கோடுகளை சரியாகவில்லை ஏன் என்றும் தெரியவில்லை. ஆனால் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சரி செய்து விடலாம். அதுவும் காபி தூள் உடன் இந்த பொருட்களை சேர்த்து செய்தால் போதும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள் போதும்!!

இதோ அந்த வீடியோ!!

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *