நடிகர் சமுத்திரக்கனி இவர் முதன்முதலில் திரைப்படங்களில் நடிப்பதற்கு வந்தார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும், ஆனால் இவர் சினிமா இயக்கத்தில் தான் துறையில் இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது அதுமட்டுமில்லாமல் இவர் ஏக திரைப்படங்கள் மிகவும் சமூக கருத்து கூறும் வகையில் தான் அமைந்திருக்கும் அந்த வகையில் இவர் எடுத்த திரைப்படம் தான் அப்பா அப்பா திரைப்படம் மக்களிடையே மிகுந்து வரவேற்பு பெற்றது. இது மட்டுமில்லாமல் இப்படித்தான் தாய் தந்தையர் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் நமக்குள் புகட்டி உள்ளது, என்பதை இப்படத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆண் பெண் உறவு மற்றும் எளிமையான குடும்பத்தில் ஒரு பெண் எப்போது எப்படி படித்து முன்னேறுகிறார் என்று போன்ற பல கருத்துகளை உள்ளடக்க திரைப்படம்தான் அப்பா திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடித்த ஒரு குட்டி பையன் தற்போது எப்படி இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா அவர் எப்படி இருக்காரு என்பது நீங்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதோ அந்த வீடியோ!!