தமிழ் சினிமாவின் நடிகைகள் பற்றிய உங்களுக்கு தெரியுமா? பொதுவாக பெண்கள் நடிக்க வரும் பொழுது திருமணம் ஆக வரைக்கும் தான் அவர்கள் சினிமா துறையில் மிகவும் அழகாக தோற்றத்தில் இருப்பார்கள். ஆனால் வெளி உலகத்திற்கு திருமணமான பிறகு அவர்கள் அந்த கண்ட்ரோல் எல்லாம் இல்லாமல் ஃப்ரீயாக குண்டாகவும் அழகற்றவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் சினிமாவில் நடிப்பதில்லை என்பதுதான் அதுமட்டுமின்றி தற்போது அவர்கள் எப்படி இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? குறிப்பாக 90களில் நடித்த நடிகைகள் தற்போது என்ன நிலை என்பது தான் இந்த வீடியோ மூலம் நம்ம பாக்க போறோம்.
90களில் நடித்த நடிகைகள் பலரும் நம்ம நைன்த் கிட்ஸ் அவர்களுக்கு கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தற்போது நிலை என்பது என்ன என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பாருங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு புரியும் அவரா இவர் என்று நீங்களே பார்ப்பீர்கள்.
இதோ அந்த வீடியோ!!