நடிகர் கவுண்டமணி தெரியாதவர்கள் யார் என்றுமே இருக்க முடியாது. காரணம் இவரின் காமெடி தான் என்பது களிலும் 90 களிலும் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றதும், மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் காமெடிகளுக்கு என இப்படி ஒரு நடிகர்கள் இருக்கின்றார்களா என்று அனைத்து சினிமா துறையிலும் வியந்து பார்த்து நடிகர்களின் ஒருவர்தான் இவர். காமெடி மட்டும் இன்றி பல குணச்சித்திர நட்சத்திரமாகவும் நடித்து திரைப்படத்திற்கு ஒரு வலுவும் சேர்த்து இருப்பார். அவரைப் பற்றிய ஒரு தகவல் தான் நாம் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தமிழ் சினிமாவை தவிர வேறு எந்த சினிமா ஆளும் நடிக்காத கவுண்டமணி அவர்களின் சொத்து மதிப்பு என்னவென்று உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் நீங்களே ஆச்சரியமடைவீர்கள். அப்படி என்ன இவர்கிட்ட இருக்க போகுது அப்படித்தானே கேட்கிறீர்கள் உங்களுக்கு ஒண்ணுமே தெரிய வேண்டுமென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நீங்களும் எங்கள் கமெண்ட் பாக்ஸில் இந்த தகவலை குறித்து கமெண்ட் செய்யலாம்.
இதோ அந்த வீடியோ!!