ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். இவர் நடித்த அனைத்து படங்களுமே மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இவர் நடிகர் மட்டும் இன்றி அரசியல் வாதியாகவும் தமிழ்நாட்டில் வளம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது கூட இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் வேற யாரும் இல்லைங்க நம்ம கருணாநிதி அவர்களின் பேரன். நம்ம ஸ்டாலின் அவர்களின் மகன் மு.க ஸ்டாலின் ஒரே மகன் தான் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். இந்த நிலையில் இவரைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் பல வந்த வண்ணம் இருக்கின்றது. அதில் என்ன என்பதுதான் நம் என்று காணப் போகிறோம்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகள் எப்படி இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? பொதுவாக கலைஞர் குடும்பம் என்ற உலகமே அறியும் ஏனென்றால் அவ்ளோ பெரிய கூட்டு குடும்ப கிளிகளோடு ஒரே அரசியல் தலைவர் அவர் மட்டும் தான். இந்த நிலையில் ஸ்டாலின் அவர்களின் மகளான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இவ்வளவு பெரிய மகளை இவருக்கு இருக்கிறார் என்று பல கமெண்ட்களும் செய்யாத வண்ணம் இருக்கின்றன. நீங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதோ அந்த வீடியோ!!