பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான  நடிகை தான் நடிகை நதியா அவர்கள். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அது மட்டும் இன்றி இவர் நடித்த அனைத்து படங்களும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, முன்னணி நடிகையாகவும் தமிழ்நாட்டின் கனவு கன்னியாகும் இவர் வலம் வந்தார்.

இந்த நிலையில் இவர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கின்றார். இந்த நிலையை இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றன. அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகிய பிறகும் இன்னும் அந்த இளமையுடனே இருக்கிறார் நதியா அவர்கள். அவர் மகள் இவர்களுக்கு தங்கை போன்றே இருக்கிறார் என்று பலர் இணையத்தில் கமெண்ட்களை விளாசி வருகிறார்கள். இதோ அவரின் மகளின் புகைப்படத்தை நீங்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதோ அந்த வீடியோ!!

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *