சின்னத்திரையில் இருந்து தற்போது சினிமாவில் நடித்து வரும் பல நடிகைகளில் பிரியா பவனி சங்கரும் ஒருவராவார் இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தொடக்கி சீரியலில் நடிக்க ஆரம்பித்து அதன்பின்னரே சினிமாவிற்கும் அடியெடுத்து வைத்தார் சினிமாவிலும் குடும்பப்பாங்கான நடிகை என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

இவர் மேயத்தமான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தி பிடித்துள்ளார் அதைத்தொடர்ந்து கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் எஸ் ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் பொம்மை ஹாஸ்டல் திருச்சிற்றம்பலம் என தொடர்ந்து நடித்து வந்தார் தற்போது கூட கமலஹாசனின் இந்தியன் 2 ல் டிமாண்டி காலனி 2 என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

டீசமீபத்தில் தனது காதலருடன் புதியதாக வாங்கிய ஈ.சி.ஆர். பங்களாவில் குடியேறினார் .

பங்களா வாங்கும் கனவு நிறைவேறியது என்று கூறி காதலருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிந்தார். மேலும் தான் காசுக்காத்தான் நடிக்கிறேன் என்று கூறி ச ர்ச்சையை ஏற்படுத்தியதோடு அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.

இந்நிலையில் எங்களுடைய தனி ரெஸ்ட்டாரண்ட் என்று பதிவிட்டு தனியாக ஓட்டல் வேலையை ஆரம்பித்திருக்கிறேன் என்று பிரியா பவானி சங்கர் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் தனியாக ஓட்டல் ரெஸ்ட்டாரண்ட் திறக்கவுள்ளது ரசிகர்களை வாய்ப்பிளக்க செய்துள்ளது.

 

By siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *