விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமடைந்த நிகழ்ச்சிகள் என்ற இரண்டு நிகழ்ச்சிகளை கூறலாம். அதில் இன்றளவும் வெற்றிகளை மட்டும் தான் குவித்து கொண்டு வருகிறது. அது வேறு எந்த நிகழ்ச்சி இல்லங்க சூப்பர் சிங்கர் மற்றும் நீயா நானா நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி எப்பொழுது தொடங்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்றை வரையிலுமே டிவில் ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டுதான் வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பிரபலங்கள் ஏராளம் அந்த வகையில் தற்போது நாம் பார்க்க போகிற பிரபலம் யார் என்று தெரியுமா இவர்களைப் பற்றிய சில உண்மைகள் தான் நம்ம இந்த பதிவுல பார்க்க போகிறோம். வாங்க என்ன என்பதை நம் பார்க்கலாம்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமடைந்தவர் தான் ராஜலட்சுமி மற்ற செந்தில் ஜோடிகள் இவர்கள் பாடல்கள் அனைத்துமே மக்களிடையே மிகுந்து வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இவரை சினிமா திரைப்படத்திலும் பாடவைத்து பல இசையமைப்பாளர்கள் அவர்களின் திறமையை மக்களுக்கு வெளிப்படுத்தும் உள்ளார். இதனாலே மக்களிடையே மிகுந்து வரவேற்பு பெற்று மிகவும் பிஸியாக சுற்றிக்கொண்டு இருக்கும் ஜோடிகளின் இவரும் ஒருவர். இந்த நிலையில் இவர் இருவரும் செய்த காரியத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ மூலம் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதோ அந்த வீடியோ!!