அஜித் மற்றும் தமன்னா அவர்கள் நடித்த திரைப்படம்தான் வீரம்.இந்த திரைப்படத்தில் நடித்து இருவருமே மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற ஜோடிகளாகவே காண்பித்தார்கள். அதுமட்டுமின்றி அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக இருக்கின்றார். இவரின் திரைப்படம் என்றாலே மக்களுக்கு அவ்வளவாக பிடிக்கும். அது மட்டும் இன்றி தமிழ்நாட்டு மக்கள் இவரை தல என்றுதான் அழைப்பார்கள். இந்த நிலையில் வீரம் பற்றி படம் பற்றிய தகவல்கள் தற்போது இணைப்பில் வைரலாகி வருகிறது அது என்ன என்பதை நாம் பார்ப்போம்.
வீரம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் இந்த திரைப்படத்தை ஒரு குடும்ப திரைப்படமாக தான் இயக்கியுள்ளார். அது மட்டும் இன்றி இந்த திரைப்படத்தில் ஒரு குட்டி குழந்தை ஆக நடித்த குழந்தை தற்பொழுது எப்படி இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? பார்த்தீர்கள் என்றால் நீங்களே நம்ப மாட்டீர்கள், அந்த அளவுக்கு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோ மூலம் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதோ அந்த வீடியோ!!