வாய்வு தொல்லையினால் அவதிப்பட்டு நபராக இருந்தால் கண்டிப்பாக இந்த வீடியோ உங்களுக்காக மட்டுமே, ஏன் என்றால் வாயு தொல்லை என்பது நம்மை நாமே அசிங்கப்படுத்தக்கூடிய ஒரு செயலாகும். இதனை சரி செய்து கொள்வது நமது கடமையாகும். இதனால் பல சங்கடங்களுக்கு உள்ளாகும் நபர்களாக நீங்க இருந்த இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் அப்புறம் தான் இதற்கான தீர்வு என்னவென்று உங்களுக்கு உடனே தெரிய வரும்.
நமக்கு வேண்டிய உணவை நாம் அதிகமாக உட்கொண்டு நமக்கு சேராத உணவுகளையும் உட்கொண்டதுனால தான் இந்த வாய்வு பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கு நாம் ஆளாகின்றோம். நம்ம வயிறுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வந்தாலே நம் பூரணமாக உடல் நலம் பெற்று பல ஆண்டுகள் வாழ ஆனால் கண்டதையெல்லாம் தின்பதனாலே, நம் உடல் என குப்பை தொட்டியா அப்படி என்று ஆயிற்று அப்படி வாய்வு தொல்லைல அவதிப்படும் நபராக இருந்தால் இந்த வீடியோ மறக்காம முழுமையாக நீங்க பாருங்க இதற்கான தீர்வு இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த வீடியோ!!