தற்பொழுது சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார் சின்னத்திரை நயன்தாரா என்றழைக்கப்படும் நடிகை வாணி போஜன்.இவர் ஏற்கனவே சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்பொழுது திரைப்படங்களிலும் பிரபலமாக நடித்து வருகிறார்.
சீரியல் நடிகையாக இருந்து சினிமாவுக்கு வந்தவர் இவர் என்றாலும் சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சு.றுசு.றுப்பாக தன்னுடைய இணையப் பக்கங்களில் கி.ளா.மரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
நடிகை வாணி போஜன் முன்னதாக விமான பணி பெண்ணாக பணியாற்றிக் கொண்டிருந்தார் .
அதன் மூலம் சரியான குடும்பத்திற்கு போதுமான வருமானம் கிடைக்காத காரணத்தினால் அந்த வேலையை விட்டு விலகி Modeling துறையில் பிஸியாக பயணிக்க ஆரம்பித்த இவர் தற்போது விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு அவருடைய வாழ்க்கையின் போக்கே சினிமாவாக மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும்.சமீப காலமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் சினிமா ஹீரோயின்களுக்கு இணையாக கி.ளாமரான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.